இன்று ஒரு சொல் - ஆயத்தீர்வை 
தமிழ் நாடு

இன்று ஒரு சொல்- ஆயத்தீர்வை

Staff Writer

இன்று ஒரு சொல் - ஆயத்தீர்வை

பொருள் : குறிப்பிட்ட வகையான பொருட்களுக்கு விதிக்கப்படும் வரி

எடுத்துக்காட்டு : மது வகையினங்கள், பெட்ரோலியப் பொருட்கள் போன்ற குறிப்பிட்ட சில பொருட்களுக்கு விதிக்கப்படும் வரி.

பழந்தமிழ்நாட்டில் குடிமக்களுக்கு விதிக்கப்பட்ட வரி, குடியிறை என அழைக்கப்பட்டது. இதை ஆயம் என்றும் குறிப்பிட்டனர். தீர்வை என்பதும் வரியைக் குறிப்பதே!