தமிழ் நாடு

பேரா. க.பஞ்சாங்கத்துக்கு கி.ரா. விருது அறிவிப்பு!

Staff Writer

மறைந்த கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் நினைவு விருது இந்த ஆண்டில் பேராசிரியர் க. பஞ்சாங்கத்துக்கு வழங்கப்படுகிறது.  

விருது நிகழ்வு, கி.ரா.வின் பிறந்த நாளான வரும் 16ஆம் தேதி அன்று புதுவைப் பல்கலைக்கழகத் தமிழியலற்புலத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.