நீட் தேர்வு (மாதிரிப்படம்) 
தமிழ் நாடு

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

Staff Writer

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கு இன்று கடைசி நாள். இரவு 11.50 மணிக்குள் தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.