மாணிக்கம் தாகூர் எம்.பி.  
தமிழ் நாடு

தமிழக காங். தலைவராக மாணிக்கம் தாகூர்!

Staff Writer

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பதவி விலகினார். அவருக்குப் பதிலாக மாணிக்கம் தாகூர் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார். 

கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் இத்தகவலைத் தெரிவித்துள்ளார். 

கட்சித் தலைவர் கார்கே இந்த நியமனத்தைச் செய்துள்ளதாகவும் செல்வப்பெருந்தகையின் பணிகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் காங்கிரஸ் கட்சியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.