தமிழ் நாடு

பாமக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Staff Writer

பாமக போட்டியிடும் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

என்.டி.ஏ கூட்டணியில் பாமக, 18 தொகுதிகளில் போட்டியிடுகிறது. சேலம் மேற்கு, சேலம் வடக்கு, தருமபுரி, பென்னாகரம், விக்கிரவாண்டி, சோளிங்கர், திருப்போரூர், உத்திரமேரூர், ஜெயங்கொண்டம், விருதாச்சலம், மயிலாடுதுறை, செஞ்சி, போளூர், கிழ் வேளூர் (தனி), ரிஷிவந்தியம், காட்டுமன்னார்கோயில் (தனி), பெரம்பூர், அம்பத்தூர் ஆகிய தொகுதிகள் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

இதில், 3 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ளார்.

கீழ்வேளூர் – வடிவேல் ராவணன்

அம்பத்தூர் – கே.என்.சேகர்

செஞ்சி – கணேஷ்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்று அறிவித்துள்ளார்.