பா.ம.க. நிறுவனர் இராமதாசு தலைமையிலான கட்சியின் சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து இராமதாசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஐந்து வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
1. சேலம் மேற்கு தொகுதி
இரா.அருள், மாநில இணைப் பொதுச் செயலாளர்
2. வந்தவாசி தொகுதி
முரளி சங்கர், பொதுச் செயலாளர்
3. கும்பகோணம் தொகுதி
ம.க.ஸ்டாலின், மாநில நிர்வாககுழு உறுப்பினர், மாவட்டச் செயலாளர் (ஆடுதுறை பேரூராட்சி மன்ற பெருந்தலைவர்)
4. விருத்தாசலம் தொகுதி
ஈ.கே.சுரேஷ், மாவட்டச் செயலாளர்
5. மயிலாடுதுறை தொகுதி
பாக்கம் சக்திவேல், மாவட்டச்செயலாளர்