சென்னை, எழும்பூர் பகுதியில் கூவம் ஆற்றில் இறங்கி தூய்மைப் பணியாளர்கள் 158ஆவது நாள் போராட்டத்தை நடத்தினார்கள். 
தமிழ் நாடு

158 ஆவது நாள்- கூவத்தில் தூய்மைப் பணியாளர் போராட்டம்!

Staff Writer
அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதற்காக மீட்புப் பணிகள் துறையினர் முன்னரே அங்கு குவிக்கப்பட்டனர்.
தடையை மீறிப் போராடிய அனைவரையும் காவல்துறையினர் கைதுசெய்தனர்.