குற்றச்சாட்டு தொடர்பாக தி.மு.க. எம்.பி. திருச்சி சிவாவின் மகனும் பா.ஜ.க. முன்னாள் பிரமுகருமான சூர்யா கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பா.ஜ.க. பிரமுகரும் அண்ணாமலை ஆதரவாளருமான அலிஷா அப்துல்லாவின் பச்சிளம் குழந்தைகள் தொடர்பாக, பாலியல்ரீதியாக அவதூறு செய்ததாகப் பிரச்னை எழுந்தது.
திருச்சி சிவாவின் மகன் சூர்யா வாய்க்கு வந்தபடி பல வலைக்காட்சி சேனல்களில் பேட்டி அளித்துவந்தார். இதில், அலிஷா பற்றியும் அதிர்ச்சி அளிக்கும்படி பேசியிருந்தார்.
இதில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இன்னொரு யூட்டியூபர் முக்தார் என்பவர் தலைமறைவாகிவிட்டார்.
அவரையும் போலீஸ் தேடிவருகிறது.