தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பா.ஜ.க.வின் தாமரை சின்னத்தில் போட்டியிடத் தீர்மானித்துள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியில் இக்கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஈரோடு மேற்கு, ஒட்டன்சத்திரம், கிள்ளியூர், கும்பகோணம், இராணிப்பேட்டை ஆகிய தொகுதிகளில் த.மா.கா. போட்டியிடுகிறது.