தமிழ் நாடு

நயினார் நாகேந்திரனுக்கு நடிகை திரிஷா கண்டனம்

Staff Writer

பா.ஜ.க. மாநிலத் தலைவர் நடிகர் விஜய்யையும் தன்னையும் இணைத்து அவதூறாகப் பேசியதற்காக, நடிகை திரிஷா அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 

அரசியலில் மேல்மட்டத்தில் இருப்பவர்கள் இப்படியொரு அருவருக்கத்தக்க கருத்தை எதிர்பார்க்கவில்லை என்றும் அவமரியாதையை எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவரின் தரப்பில் வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.