தமிழக சட்டமன்றம் 
தமிழ் நாடு

ஆகஸ்ட் 5இல் விஜய் அரசின் முதல் பட்ஜெட்!

Staff Writer

விஜய் தலைமையிலான அரசாங்கத்தின் முதல் நிதிநிலை அறிக்கை அடுத்த மாதம் 5ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. 

இதையொட்டி பேரவை வளாகத்தில் அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது, மானியக் கோரிக்கைகள் விவாதம் முழுவதுமாக நேரலை செய்யவே பரிந்துரை செய்திருப்பதாக அவர் கூறினார்.

முன்னர் நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் சைகை செய்தது தன்னுடைய அனுமதிக்குப் பிறகுதான் என்றார் அவர்.