தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சித் தலைவர் விஜய் இன்று (மார்ச் 29) வெளியிட்டார்.
வேட்பாளர் பட்டியல் விவரம்:
பெரம்பூர், திருச்சி - விஜய்
வில்லிவாக்கம் - ஆதவ் அர்ஜுனா
தி.நகர் - என். ஆனந்த்
கோபிச்செட்டிப்பாளையம் - கே.ஏ. செங்கோட்டையன்
ஆர்.கே. நகர் - மரிய வில்சன்
எழும்பூர் - ராஜ்மோகன்
கெளத்தூர் - வி.எஸ். பாபு
ஆவடி - ரமேஷ்குமார்
மாதவரம் - விஜய் பிரபு
மயிலாப்பூர் - வெங்கட்ராமன்
வில்லிவாக்கம் - ஆதவ் அர்ஜுனா
கோபி - செங்கோட்டையன்
திருப்பரங்குன்றம் - நிர்மல் குமார்
திருச்செங்கோடு - அருண்ராஜ்
குமாரபாளையம் - விஜயலட்சுமி
சைதாப்பேட்டை - அருள்பிரகாசம்
லால்குடி - கு.ப.கிருஷ்ணன்
திருப்பூர் வடக்கு - சத்தியபாமா
ஆயிரம் விளக்கு - ஜே.சி.டி.பிரபாகர்
சேப்பாக்கம் - டி.செல்வா
மதுரை மத்தி- முஸ்தபா
பண்ருட்டி - மணிகண்டன்
கடலூர் - ராஜ்குமார்
குறிஞ்சிப்பாடி - டாக்டர் ராஜ்குமார்
புவனகிரி - மகாலிங்கம்
சிதம்பரம் - டாக்டர் பாரி
காட்டுமன்னார்கோவில் - சீனிவாசன்
சீர்காழி - கோபிநாத்
மயிலாடுதுறை - ஹாருண் ரஷீத்
நாகப்பட்டினம் - சுகுமார்
திருமயம் - சிந்தாமணி
ஆலங்குடி - துரை கந்தசாமி
அறந்தாங்கி - முகமது பர்வேஸ்
திருப்பத்தூர் - சீனிவாச சேதுபதி
சிவகங்கை - குழந்தை ராணி நாச்சியார்
தூத்துக்குடி - நடிகர் ஸ்ரீநாத்
மானாமதுரை - இளங்கோவன்
மேலூர் - மதுரை வீரன்
மதுரை கிழக்கு - கார்த்திகேயன்
சோழவந்தான் - கருப்பையா
மதுரை தெற்கு - ஜோ பீட்டர்