ஜி.கே.வாசன் 
தமிழ் நாடு

தமாகா வேட்பாளர்கள் யார்? – அறிவித்தார் ஜி.கே. வாசன்!

Staff Writer

அதிமுக கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிடவுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இன்று அறிவித்துள்ளார்.

வேட்பாளர் பட்டியல்

ஒட்டன்சத்திரம் - விடியல் சேகர்

ஈரோடு மேற்கு - எம்.யுவராஜா

கிள்ளியூர் - ஜெ.நிவின் சைமன்

கும்பகோணம் - எம்.கே.ஆர்.அசோக் குமார்

ராணிப்பேட்டை - வி.எம்.கார்த்திகேயன்