மாரிதாஸ் கைது 
தமிழ் நாடு

சைபர் கிரைம் போலீசால் மாரிதாஸ் கைது!

Staff Writer

சர்ச்சைக்குரிய பிரபல யூட்டியூபர் மாரிதாஸ், மதுரையில் வைத்து இன்று காலையில் கைதுசெய்யப்பட்டார். 

சென்னை, சைபர் குற்றத்தடுப்புப் பிரிவு போலீசால் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்காக அவர் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

கடந்த சில நாள்களாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா குடும்பத்தினர் குறிப்பாக அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர் லீமா ரோஸ் தொடர்பான ஒரு போதைப்பொருள் வழக்கு பற்றி தொடர்ச்சியாக அவர் கருத்துகளை வெளியிட்டு வந்தார். 

இந்த நிலையில் அவரது கைது முக்கியத்துவம் பெற்றுள்ளது.