தமிழ் நாடு

அரசுத் திட்டத்தில் முதல்வரின் பெயர் கூடாது- உயர்நீதிமன்றம்

Staff Writer

தமிழக அரசின் திட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலினின் பெயர் இடம்பெறக் கூடாது என மாநிலங்களவை அ.தி.மு.க. உறுப்பினர் சி.வி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார். அதில், முதலமைச்சரின் பெயரைப் பயன்படுத்தக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதலமைச்சரின் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்பது சண்முகத்தின் முக்கிய கோரிக்கையாகும்.