உதயநிதி ஸ்டாலின் 
தமிழ் நாடு

அவர்கள் சொன்ன மாற்றம், பெயர்மாற்றம்தான்- உதயநிதி

Staff Writer

ஆட்சிக்கு முன்னர் த.வெ.க. சொன்ன மாற்றம், திட்டங்களின் பெயர் மாற்றம்தான் என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கூறியுள்ளார். 

விஜய் அரசின் முதல் நிதிநிலை அறிக்கையைப் பற்றி பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார். 

தி.மு.க. ஆட்சியின் பல திட்டங்களைப் பற்றி குறிப்பிட்டு, அவை மாற்றப்பட்ட  விவரத்தையும் பட்டியலிட்டார்.