தமிழ் நாடு

ஆணவக்கொலை- கவின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு!

Staff Writer

நெல்லையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்ட மென்பொறியாளர் கவினின் உடல் நான்கு நாள்களுக்குப் பின்னர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பலத்த பாதுகாப்புடன் அவரது உடலை சொந்த ஊருக்கு எடுத்துச்செல்ல காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.