தமிழ் நாடு

ஆரோக்யா பால் விலை நாளைமுதல் உயர்வு!

Staff Writer

தமிழகத்தில் தனியார் நிறுவனத்தின் ஆரோக்யா பிராண்டு பால் விலை நாளைமுதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அரை லிட்டருக்கு இரண்டு ரூபாயும் ஒரு லிட்டருக்கு மூன்று ரூபாயும் விலை உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.