முதலமைச்சர் ஸ்டாலின் அரசு விழாவுக்காக புதுக்கோட்டைக்குச் சென்றுள்ளார்.
அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், எதிர்க்கட்சிகளின் பலவீனத்தைப் பலமாகப் பார்க்கிறீர்களா பலவீனமாகப் பார்க்கிறீர்களா என்று செய்தியாளர் ஒருவர் கேட்டார்.
அதற்கு, “பலமாகவும் பார்க்கவில்லை, பலவீனமாகவும் பார்க்கவில்லை. எங்கள் வேலையைப் பார்க்கிறோம்.” என்றார் அவர்.