உயிரிழப்பு (கோப்புபடம்) 
தமிழ் நாடு

எம்.எல்.ஏ. கார் மோதி ஒருவர் உயிரிழப்பு!

Staff Writer

ஒரத்தநாடு அருகே சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரின் கார் மோதி ஒருவர் படுகாயம் அடைந்தார். பின்னர் அவர் உயிரிழந்தார். 

சட்டமன்ற உறுப்பினர் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

ஆளும் தி.மு.க.வைச் சேர்ந்தவர் இந்த எம்.எல்.ஏ. என்பது குறிப்பிடத்தக்கது.