எழுத்தாளர் இரமேஷ் பிரேதன் புதுச்சேரியில் இன்று காலமானார்.
உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த அவர், இன்று மாலை 5.20 மணியளவில் காலமானார்.
நாளை பிற்பகல் 3 மணியளவில் கருவடிக்குப்பம் சுடுகாட்டில் அவரின் உடல் எரியூட்டப்படும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இ