எஸ்ஐஆர் முறை தொடர்பாகக் கேள்விகளுக்கு தேர்தல் ஆணையத்திடம் பதில் இல்லை
எஸ்ஐஆர் மூலம் அதிக வாக்குகளை நீக்க உள்ளனர்- தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர். இளங்கோ பேட்டி நேரலை
வாக்குரிமை இல்லை என்றால் யாரை அணுகவேண்டும்?
ஒரு மாதத்தில் தேர்தல் ஆணையத்தில் படிவத்தைப் பூர்த்திசெய்து தராவிட்டால் நீக்கப்படும். அடுத்து என்ன செய்வது?
வாக்குச்சாவடி முகவர்களுக்கு முறையாகப் பயிற்சி தரவில்லை!
எஸ்ஐஆர் முறையை வரவேற்பது அ.தி.மு.க.வின் விருப்பம்; தி.மு.க. வாக்காளர்களைக் காக்கப் போராடும்.
தேர்தல் ஆணையம் கூறுவதையே நாங்களும் சொல்கிறோம்; தகுதியுள்ள எந்த வாக்காளரும் விடுபட்டுவிடக் கூடாது.
தேர்தல் ஆணையம் கூறுவதன்படி, வாக்குச்சாவடி முகவர்கள் பணியை தி.மு.க. சரியாகச் செய்துவருகிறது.