தி.மு.க. மக்களவை உறுப்பினர் கனிமொழி, இந்துத்துவக் கருத்தாளர் ஆடிட்டர் குருமூர்த்தி ஆகியோரின் வீடுகளில் குண்டு வெடிக்கும் என மிரட்டல்கள் வந்தன.
மின்னஞ்சல்கள் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து, தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
பின்னர், அவை புரளி எனத் தெரியவந்தது.