தமிழ் நாடு

கன்னிமாரா நூலகத்தில் காரல் மார்க்ஸ் சிலை திறப்பு!

Staff Writer

சென்னை எழும்பூர், கன்னிமாரா நூலக வளாகத்தில் தமிழ்நாட்டு அரசின் சார்பில் கம்யூனிசத் தத்துவவாதி காரல் மார்க்சின் முழு உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை அதைத் திறந்துவைத்தார்.  

காரல் மார்க்ஸ் சிலைத் திறப்பில் இடதுசாரிகள் கொண்டாட்டம்
காரல் மார்க்ஸ் சிலை அமைப்புக்கான இயக்கத்தின் மனிதி செல்வி, பேரா. அ.மார்க்ஸ், இடதுசாரி கட்சிகள், காங்கிரஸ், வி.சி.க. தலைவர்களுடன் முதலமைச்சர்