அமைச்சர் நிர்மல்குமார் 
தமிழ் நாடு

காவிரியில் உச்சநீதிமன்றம்தான் ஒரே தீர்வு- அமைச்சர் நிர்மல்குமார்

Staff Writer

காவிரி நீர்ப் பிரச்னையில் உச்சநீதிமன்றத்தை நாடுவதுதான் ஒரே தீர்வு என அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார். 

நெல்லையில் இன்று காலையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.