எடப்பாடி பழனிசாமி 
தமிழ் நாடு

கொசுக்களுக்கு கொண்டாட்டம்... மக்களுக்குத் திண்டாட்டம்!

Staff Writer

தி.மு.க.வின் முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் கொசுக்களுக்கு கொண்டாட்டம்; மக்களுக்குத் திண்டாட்டம் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.