சரத் பவார், தேசியவாத காங்கிரஸ் 
தமிழ் நாடு

சரத்பவாருக்கு மு.க.ஸ்டாலின் சொன்ன வாழ்த்து!

Staff Writer

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

அவர் இன்று வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவு: 

” தேசியவாத காங்கிரஸ் (சரத் சந்திர பவார்) கட்சியின் தலைவர் சரத்பவார் என் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.

பொதுவாழ்விலும் நாட்டின் வளர்ச்சியிலும் தங்களது அளப்பரிய பங்களிப்புகள் பெரும் ஊக்கமாக விளங்குகின்றன. தங்களது சீரிய தலைமை தொடர, நல்ல உடல்நலத்துடனும் வலிவோடும் தாங்கள் திகழ விழைகிறேன்.

Hearty birthday wishes to Nationalist Congress (Sharad Chandra Pawar) Party President Thiru. Sharad Pawar.

Your remarkable contributions to public life and nation-building serve as a profound source of inspiration. Wishing you good health and strength to continue your distinguished leadership.” என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.