கூட்டணி தொடர்பாக கட்சித் தலைமையைவிட கட்சிக்குள் எவன் பெரியவன் என்று காட்டமாகக் கூறியிருக்கிறார், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை.
புதுதில்லிக்குச் செல்லும்வழியில் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.