சென்னை உயர்நீதிமன்றம் 
தமிழ் நாடு

த.வெ.க. ஆனந்த் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

Staff Writer

த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தாக்கல்செய்த முன்பிணை மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.