தமிழ் நாடு

திடீரென புழல் சிறைக்குச் சென்ற முதல்வர் விஜய்!

Staff Writer

சென்னையை அடுத்த புழல் பகுதியில் இரண்டு இளம் பெண்கள் போதையில் நடுரோட்டில் தகராறில் ஈடுபட்ட விவகாரம் சமூக ஊடகங்களில் தீயாய்ப் பரவியது. இந்நிலையில் முதலமைச்சர் விஜய் அந்தப் பகுதிக்குச் சென்று அங்குள்ள காவல்நிலையத்தைப் பார்வையிட்டார். 

அங்குள்ள அதிகாரிகளிடம் விவரங்களைக் கேட்டறிந்து, ஆவணங்களையும் ஆய்வுசெய்தார். 

மேலும், புழல் மத்திய சிறையையும் அவர் பார்வையிட்டார். 

அங்கு இருந்துவரும் வசதிகளையும் அவர் ஆய்வுசெய்தார். 

சமூகக் கல்லூரி போன்ற இடங்களையும் அவர் பார்வையிட்டார்.