தி.மு.க.தேர்தல் அறிக்கை தயாரிக்க கனிமொழி தலைமையில் 12 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று பிற்பகலில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.