தமிழ் நாடு

தி.மு.க.வில் 110 மாவட்ட அமைப்புகள் அறிவிப்பு!

Staff Writer

தி.மு.க.வில் அறிவிக்கப்பட்டிருந்த 110 புதிய மாவட்ட அமைப்புகளின் விவரத்தை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார். 

இதில், சென்னயில் சோழிங்கநல்லூர் தொகுதி மட்டும் ஒரே மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.