மதுரை திருப்பரங்குன்றத்தில்ஆடு, கோழிகள் பலியிடுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதி ஆர். விஜயகுமார் இதற்கான தீர்ப்பை நேற்று வழங்கினார்.
இதேவேளை, நெல்லித்தோப்பு பகுதியில் இசுலாமியர்கள் தொழுகை நடத்த எந்தத் தடையும் இல்லை என்றும் அவரின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.