KIRANSA
தமிழ் நாடு

லண்டனில் தொழில் அதிபர்களுடன் விஜய் சந்திப்பு!

Staff Writer

பிரிட்டனுக்கு அரசுமுறைப் பயணமாகச் சென்றுள்ள முதலமைச்சர் விஜய், அங்கு பல்வேறு தொழில் நிறுவனங்களின் அதிபர்களைச் சந்தித்தும் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் மேற்கொண்டும் வருகிறார்.