நயினார் நாகேந்திரன் 
தமிழ் நாடு

நயினாருக்கு தி.மு.க., காங். பெண் எம்.பி.கள் கண்டனம்!

Staff Writer

பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், த.வெ.க. தலைவர் விஜய்யை நடிகை திரிஷாவுடன் இணைத்துப் பேசியது கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. 

இதற்கு தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி சோமு ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சுதாவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.