நீண்ட காலக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சென்னையில் போராட்டம் நடத்தப் புறப்பட்ட பன்னோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள் அந்தந்த மாவட்டங்களிலேயே தடுத்து கைதுசெய்யப்பட்டனர்.
இப்படி இருபது மாவட்டங்களில் கைது செய்யப்பட்டவர்களின் விவரம்:
1. சேலம் : 50
2. நாமக்கல் : 65
3. இராணிப்பேட்டை : 11
4. திண்டுக்கல் : 10
5. கிருஷ்ணகிரி : 19
6. தஞ்சாவூர் : 5
7. திருவண்ணாமலை : 4
8. வேலூர் : 12
9. சிவகங்கை : 13
10. புதுக்கோட்டை : 25
12. கோவை : 10
12. அரியலூர் : 12
13. நாகப்பட்டினம் : 8
14. மயிலாடுதுறை : 8
15. தேனி : 13
16. கரூர் : 7
17. ஈரோடு : 21
18. விருதுநகர் : 20
19. திருநெல்வேலி : 21
20. நீலகிரி : 5
மொத்தம் : 339 பேர்