முதலமைச்சர் ஸ்டாலின்  
தமிழ் நாடு

ஆக்ஸ்போர்டில் பெரியார் படத்தைத் திறந்துவைக்கும் ஸ்டாலின்!

Staff Writer

முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஜெர்மன், பிரிட்டன் நாடுகளுக்குப் புறப்படுகிறார். அவரது இந்த ஒரு வார அலுவல் பயணத்தில் ஏராளமான முதலீடுகளை ஈர்க்கவுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் ஜெர்மனுக்குச் செல்லும் அவர், அங்கிருந்து பிரிட்டனுக்குப் பயணம் ஆகிறார். அங்கு பல்வேறு தமிழர்கள் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.

இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் படத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்துவைக்கிறார்.