ஓ.பன்னீர்செல்வம் 
தமிழ் நாடு

பா.ஜ.க. அணியிலிருந்து விலகல் - ஓ.பன்னீர் முறையாக அறிவிப்பு!

Staff Writer

பா.ஜ.க. கூட்டணியிலிருந்து விலகுவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று முறைப்படி அறிவித்தார்.

சென்னையில் தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்ற ஆதராவளர் கூட்டத்துக்குப் பின்னர் அவர் ஊடகத்தினரிடம் இதைத் தெரிவித்தார்.