தமிழக பா.ஜ.க. இளைஞர் அணி மாநிலத் துணைத்தலைவர் பதவியிலிருந்து அமர்நாத் யோகேசுவரன் நீக்கப்பட்டுள்ளார்.
தன்னுடையஆதரவாளர்களை வைத்து சக நிர்வாகி மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டு இவர் மீது எழுந்தது.
அதை விசாரித்த கட்சியின் மாநிலத் தலைமை அமர்நாத் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.