திண்டுக்கல் சீனிவாசன் 
தமிழ் நாடு

பா.ஜ.க.வை விஜய் விமர்சிக்காதது ஏன்? - திண்டுக்கல் சீனிவாசன்

Staff Writer

சி.பி.ஐ. விசாரணைக்குப் பிறகு விஜய் பா.ஜ.க.வை விமர்சிக்காதது ஏன் என்று அ.தி.மு.க. நிர்வாகி திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். 

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார். 

அ.தி.மு.க. ஊழல் கட்சி என இன்று காலையில் பேசிய விஜய் குறிப்பிட்டதற்கு, அவர் முதலில் நேர்மையானவர், ஊழல் அற்றவர் என்பதை நிரூபித்துவிட்டு, அதன்பிறகு எங்களை விமர்சிக்கட்டும் என்று திண்டுக்கல் சீனிவாசன் பதிலடி கொடுத்துள்ளார்.