தமிழ் நாடு

புதிய அடிமை என்ற ஸ்டாலின் - கண்ணாடிமுன் நின்று பேசுவதாக விஜய் பதிலடி!

Staff Writer

புதிய அடிமை, பழைய அடிமை என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பேசிய நிலையில், அவர் கண்ணாடிமுன் நின்று அப்படிப் பேசுவதாக த.வெ.க. தலைவர் விஜய் பதிலடி கொடுத்துள்ளார். 

இதுகுறித்து இன்று மாலையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் :