பிரதமர் மோடி 
தமிழ் நாடு

மலேசியாவுக்கு 2 நாள் பயணம்- புறப்பட்டார் பிரதமர் மோடி!

Staff Writer

பிரதமர் மோடி மலேசியாவுக்கு இரண்டு நாள்கள் பயணமாகச் செல்வார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று அவர் புறப்பட்டார்.

அந்நாட்டுப் பிரதமர் அன்வர் இப்ராகிமின் அழைப்பின் பேரில் பிரதமர் இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார்.

வர்த்தகம், பாதுகாப்பு ஆகிய துறைகளில் இரு தரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும்.