அண்ணா அறிவாலயம் 
தமிழ் நாடு

மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தள்ளிவைப்பு- துரைமுருகன்

Staff Writer

வரும் 15ஆம் தேதி நடைபெறவிருந்த தி.மு.க. மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.