உயர்கல்வித் துறை முன்னாள் அமைச்சர் பதவியிலிருந்து விலகிய பொன்முடிக்கு மீண்டும் கட்சிப் பதவி வழங்கப்பட்டுள்ளது.
சர்ச்சைப் பேச்சு காரணமாக கடந்த ஏப்ரலில் அமைச்சர் பதவியிலிருந்து பொன்முடி விலகவேண்டிய நிலை உருவானது.
கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டு, பதிலாக திருச்சி சிவா அந்த இடத்தில் நியமிக்கப்பட்டார்.
ஏழு மாதங்களுக்குப் பிறகு அவருக்கு மீண்டும் கட்சியில் அதே பதவி வழங்கப்பட்டுள்ளது.