மழை (மாதிரிப்படம்) 
தமிழ் நாடு

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

Staff Writer

வங்கக் கடல் பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியிருக்கிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

வங்கக் கடலில் மத்திய மேற்கு, அதையொட்டிய வடமேற்குப் பகுதியில் இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. 

அடுத்த 24 மணி நேரத்தில் இது வலுவடையக் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.