தமிழ் நாடு

வடலூர் வள்ளலார் பெருவெளியில் கட்டுமானங்கள் கூடாது: உயர்நீதிமன்றம் அதிரடி!

Staff Writer

கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் பெருவெளியில் அரசு அறிவித்துள்ள சர்வதேச மையக் கட்டுமானத்தை அமைக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.