தமிழ் நாடு

வருண்குமார் ஐ.பி.எஸ். மீது ஊழல் குற்றச்சாட்டு!

Staff Writer

சீமானுடன் சர்ச்சையில் அடிபட்ட ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமார் மீது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

அமலாக்கத் துறை இத்தகவல் வெளியிட்டுள்ளது.