தமிழ் நாடு

விஜய் ஆட்சிக்கு ஜோஹோ ஸ்ரீதர் வேம்பு பாராட்டு!

Staff Writer

கிராமப்புற தனியார் பள்ளிக்கு பணமில்லாமல் தானாகவே அனுமதி கிடைத்தது என்று ஜோஹோ மென்பொருள் நிறுவன உரிமையாளர் ஸ்ரீதர் வேம்பு பாராட்டு தெரிவித்துள்ளார்.