நாகை, திருவாரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சாரம் செய்வதை முன்னிட்டு, உயர் நீதிமன்றம் கண்டிப்புடன் சில அறிவுறுத்தல்களைக் கூறியிருந்தது. அதையடுத்து, காவல்துறையும் இருபது கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
இந்த நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தம் கட்சியினருக்கு 12 அம்சங்களைக் கொண்ட அறிவுரையையும் வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கை விவரம்: