தமிழ் நாடு

ஸ்டாலினைச் சந்திக்க நேரம் கேட்கவில்லை- இராமதாஸ்

Staff Writer

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்திக்க பா.ம.க. நிறுவனர் இராமதாசு நேரம் கேட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அப்படி தான் நேரம் எதுவும் கேட்கவில்லை என்று இராமதாசு மறுத்துள்ளார்.